CM Stalin Pressmeet | நேரில் வந்து பார்த்துவிட்டு பேசுங்கள் | Oneindia Tamil

2021-05-30 3,104

கொரோனா தொற்று தடுப்பு பணியில் கோயமுத்தூர் புறக்கணிப்படுவதாக பேசுபவர்கள் நேரடியாக வந்து நாங்கள் உருவாக்கி வைத்திருக்கும் கட்டமைப்பை பார்த்த பின்பு பேச வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Tamil Nadu Chief Minister MK Stalin said that those who say that govt is neglecting the corona stop works in Coimbatore should come directly and talk after seeing the structure we have created.
#CMStalinSpeech
#Coimbatore
#WeStandWithStalin